ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினுடைய 100 நாள் வேலைத்திட்டம்

ஒட்டு மொத்த முன்னேற்றம் ( 49.0 % )

  • பூரணப்படுத்தப்பட்டுள்ளது
  • பகுதியளவு பூர்த்தி
  • பூரணப்படுத்தப்படவில்லை
  • நிலுவை
  • பதவிப் பிரமாணம்

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார்.

    முன்னேற்ற நிலை (100%)
    முன்னேற்ற நிலை
    0.0 / 0.0
    • ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சத்தியப்பிரமாணம் செய்துகொள்கிறார்.

      ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சத்தியப்பிரமாணம் செய்துகொள்கிறார். மைத்திரிபால சிரிசேன ; இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியாக சுதந்திர சதுக்கத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
      0.0 / 0.0
    more
  • அமைச்சரவை நியமிக்கப்படுதல் (ஆகக்கூடியது 25 அமைச்சர்கள்)

    எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்க அவர்களை பிரதம மந்திரியாகக் கொண்டு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கி 25 உறுப்பினர்னளுக்கு மேற்படாத அமைச்சரவை ஒன்று நியமிக்கப்படும்.

    முன்னேற்ற நிலை (33.33%)
    முன்னேற்ற நிலை
    1.0 / 3.0
    • அமைச்சரவை நியமனம்

      0.0 / 0.0
    • 25 ற்கு மேற்படாத அமைச்சரவை அமைச்சர்கள

      28 அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளனர்
      0.0 / 1.0
    • mikr;ruitapy; midj;J murpay; fl;rpfSk; gpujpepjpj;JtgLj;jg;gLjy;

      0.0 / 1.0
    • ரனில் விக்ரமசிங்க பிரதம மந்;திரியாக நியமிக்கப்படுதல்

      1.0 / 1.0
    more
  • தேசிய ஆலோசனைப் பேரவை உருவாக்கப்படும்

    .ஜனநாயகத்தை வலுமிக்கதாக்குமுகமாக, தேசிய ஆலோசனைப் பேரவை ஒன்று ததாபிக்கபபடும். அது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளினதும் சிவில் சமூக அமைப்புகளினதும் பிரதிநிதிகளை உள்ளடக்கியிருக்கும்.

    முன்னேற்ற நிலை (50.0%)
    முன்னேற்ற நிலை
    2.0 / 4.0
    • தேசிய ஆலோசனைப் பேரவை உருவாக்கப்படும்

      தேசிய ஆலோசனைப் பேரவை உருவாக்கபபட்டுள்ளது. தேசிய ஆலோசனைப் பேரவை உருவாக்கபபட்டுள்ளது
      2.0 / 2.0
    • பாரளுமன்றத்திலுள்ள அனைத்துக்கட்சிகளும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும்.

      பாரளுமன்றத்திலுள்ள அனைத்துக்கட்சிகளும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும். பாராளுமன்றத்திலுள்ள அனைத்துக் கட்சிகளுமல்லää அனைத்துக்
      0.0 / 1.0
    • சிவில் சமூக நிறுவனங்கள் பிரதிநிதித்டதுவப்படுததப்படுதல்.

      தேசிய நிறைவேற்றுப் பேரவையில் அரசியல்வாதிகள் மட்டுமே உள்ளனர். ஊழலுக்கெதிரான உப குழவில் அரசியல்வாதிகளல்லாத 3 போ உள்ளனர் - கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்னää திரு. ஜேசீP வெளியமுன மற்றும் திரு. மலிக் சமரவிக்ரம.
      0.0 / 1.0
    more
  • பாராளுமன்றம் முதல்; முறையாகக் கூடுதல்;

    எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன 2015 ஜனவரி 08 ஆம் திதகி தெரீpவு செய்யப்பட்ட பின்னர் பாராளுமன்;றம முதல் முறையாக கூடுதல்

    முன்னேற்ற நிலை (100%)
    முன்னேற்ற நிலை
    0.0 / 0.0
    • பாராளுமன்றம் கூடுதல்

      ஒரு நாள் தாமதித்து (ஜனவரி 20) இடம்பெற்றது.
      0.0 / 0.0
    more
  • நிலையியற்கட்டளை திருத்தம் சமர்ப்பிக்கப்பட உள்ளது

    பாராளுமன்ற குழக்களை பலமிக்கதாக்குவதை முன்னளிலைப் படுத்தி நிலையியற் கட்டளைகள் திருத்தியமைக்கப்படும். மேலும், பாராளுன்றத்தில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள 67/10 பிரேரணக்கமைய அமைச்சரவையில் அங்கம் வகிக்காத பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மேற்பார்வைக் குழக்கள் அமைக்கப்படுவதோடு அவற்றுக்கான தலைமைத்துவப் பொறுப்பு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளின் தலைவர்களோடும் கலந்தாலோசித்து சகல அமைச்சுகளின் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்படும்.

    முன்னேற்ற நிலை (0.0%)
    முன்னேற்ற நிலை
    0.0 / 5.0
    • Standing Order amendments to be tabled

      சமர்ப்பிக்கப்டவுள்ள நிலையியற் கட்டளை திருத்தங்ள் ஜனவரி மாதம் 29 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நகல் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்கவின் முன்மொழிவை அடிப்படையாகக் கொண்டது.
      0.0 / 0.0
    • நிலையிற் கட்டளை திருத்தம் நிறைவேற்றப்பட்டது

      0.0 / 5.0
    more
  • நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் நடைமுறையை ஆரம்பித்தல்

    எதேச்சதிகார முறையிலான நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை பாராளுமன்றத்திற்கு பொறுப்;பு;கூறும் ஒரு ஒரு நிறைவேற்று அமைச்சரவையைக் கொண்டு மாற்றீடு செய்தன் மூலம் இந்நடைமுறை ஆரம்பிக்கப்படும்;. மேலும் ஒரு நீதிச் சேவை ஆணைக்குழு பொலீஸ் ஆணைக்குழு ஓர் அரச சேவை ஆணைக்குழு ஒரு தேர்தல் ஆணைக்குழு இலஞ்சம் மற்றும் ஊழலுக்கொதிரான ஒரு ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு அடங்கலான சுயாதீனமான நிறுவனங்களை நிறுவி அவற்றை வலுமிக்கதாக்குவதற்கான சட்டங்களை நிறைவேற்றுவதோடு

    முன்னேற்ற நிலை (100.0%)
    முன்னேற்ற நிலை
    4.0 / 4.0
    • 19 வது திருத்தம்; தயாரிக்ககடட்டுள்ளது.

      2.0 / 2.0
    • 19வது திருத்தம் பரிசிலனைக்காக எதிர்க் கட்சிகளுக்கு வழங்கபபட்டுள்ளது.

      2.0 / 2.0
    • வாக்;குறுதிகளின் ஏனைய பகுதிகள் என்னவாகின?

      சுயாதீன ஆணைக்குழக்களுக்ககென தனியான வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன( பெப்; 18 மற்றும் மார்ச் 23 ஐ பார்க்கவும்). நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைiயை இல்;லாதொழித்;தலும் 18 வது திருத்;தத்தை நீக்குவதும 19 வது திருத்தம் நிறைவேற்றப்படும்போது கணக்கிலெடுத்துக்ககொள்ளப்படும்.

    • 19வது திருத்த நகலை நான் எங்கே வாசிக்கலாம்?

      இந்த ஆவணம் பொதுமக்களின் பர்வைக்குக் கிடைப்பதாக இல்லை.

    more
  • கடைபிடிப்பதற்கான ஒழுக்க விதிக் கோவையை வழங்குதல்

    மக்கள் பிரதிநிதிகள் அனைவராலும்; கடைபிடிக்;கப்படவேண்டிய ஒழுக்கவிதிக் கோவை ஒன்று அறிமுகப்படுத்தப்படும்.

    முன்னேற்ற நிலை (0.0%)
    முன்னேற்ற நிலை
    0.0 / 2.0
    • ஒழுக்க விதிக்கோவை தயாரிக்கப்பட்டு வழங்கப்படுதல்.

      Anura Kumara Dissanayaka MP (JVP) - Given responsibility, mentioned that code of conduct is delayed - no date for publication provided.
      0.0 / 2.0
    more
  • கலப்புத் தேர்தல் முறைமை ஆணைக்குழு ஒன்றை தாபித்தல்

    தற்போதைய விருப்பத் தெரிவு முறைமையை நீக்கி அதற்குப்; பதிலாக ஒரு கலப்புத் தேர்தல் முiறையை ஏற்படுத்;துவதற்கான ஆலோசனைகளை முன்வைப்;பதற்கு சர்வ கட்சிக் குழு ஒன்று ஏற்படுத்தப்படும். இது பாராளுமன்ற தேர்தல் தொகுதிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பிரதிநிதித்;துவம் கிடைப்பதை உறுதிப்படுத்துவதோடு விகிதாசார பிரதிநிதித்துவத்துக்கான பொறிமுறையொன்றையும் கொண்டிருக்கும்.

    முன்னேற்ற நிலை (0.0%)
    முன்னேற்ற நிலை
    0.0 / 3.0
    • குழு நியமிக்கப்பட்டது

      0.0 / 3.0
    more
  • வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான "குறும்; வரவு செலவுத்ட திட்டம்"

    உயரும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதன்மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான விசேட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வாக்குபப்ணம் ஒன்று பாராளுமன்றத்தில் அறிமுகப்படுததப்படும்

    முன்னேற்ற நிலை (100.0%)
    முன்னேற்ற நிலை
    5.0 / 5.0
    • "குறும் வரவு செலவுத் திட்டம்" பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கபப்டுதல்.

      கணக்குமீதான வாக்;கெடுப்பு ஒன்றல்லää ஒதிக்கீட்டு (திருத்த்ச்) சட்டமூலம் ஒன்றே சமர்ப்பிக்கப்பட்டது. இச்சட்டமூலம் விரிவான வரவு செலவுத்; திட்ட அhதிகாரங்களை வழங்குவதால்ää அது பாராளுமன்றத்தில் விவாதிழக்கப்பட்டு அதன்மீது வாhக்கெடுப்;பொன்று நடத்தப்படவேண்டும்.
      1.0 / 1.0
    • "குறும் வரவு செலவுத் திட்டம்" பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படுதல்

      0.0 / 0.0
    • "குறும்; வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுததல்.

      நிறைவேற்றப்பட்டது. 165 உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருந்தனர். 164 பேர் சார்பாகவும் ஒருவர் ஜஅ;ஜித்குமார பா.உ. (எப்எஸ்பி)ஸ எதிராகவும் வாக்களித்தனர்.
      4.0 / 4.0
    more
  • அரசாங்கத் துறை சம்பளங்கள் அதிகரிழக்கப்படுதல் வரிகள் குறைக்கப்படுதல;

    அரசாங்கத் துறை சம்பளங்கள் அதிகரிக்கப்படும். நேரடி மற்றும் நேரில் வரிகள் குறைக்கப்படும்;

    முன்னேற்ற நிலை (100.0%)
    முன்னேற்ற நிலை
    4.0 / 4.0
    • அரசாங்கத் துறை சம்பள அதிகரிப்பு.

      முதலாவது கொடுப்பனவின் உறுதிப்பாடு எதர்ப்பார்க்கப்;பட்டவண்ணமுள்ளது. 2015 மார்ச் மாதம் 10 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
      2.0 / 2.0
    • அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின்மீதான வரிகள் குறைப்பு

      2.0 / 2.0
    • பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

      "குறும் வரவு செலவு திட்டத்தில்" பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
      0.0 / 0.0
    more
  • ஒழுக்க விதிக்; கோவையை அங்கீகரித்தல

    அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்குமான ஒழுக்கவிதிக்கோவையொன்று சட்டபூர்வமாக அறிமுகப்படுத்தப்படும்

    முன்னேற்ற நிலை (0.0%)
    முன்னேற்ற நிலை
    0.0 / 5.0
    • ஒழுக்கவிதிக் கோவை பாராளுமன்றத்pல் விவாதிக்கப்படடது

      0.0 / 0.0
    • ஒழுக்கவிதிக் கோவை பாராளுமன்றச் சட்டத்தினால் நிறைவேற்றப்படுதல்

      0.0 / 5.0
    more
  • சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது

    ஜனநாயகம் நல்லாட்சி மற்றும் மக்டகளின் இறைமை ஆகியவற்றை மீள ஏற்படுத்தி இலங்கை அதன் 67 வது சுதந்திரத்தைக் கொண்டாடும்.

    முன்னேற்ற நிலை (100%)
    முன்னேற்ற நிலை
    0.0 / 0.0
    • சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது

      0.0 / 0.0
    more
  • ஊழல் தொடர்பாக விசாரணை செய்;வதற்கான ஆணைக்குழவை தாபித்தல்

    முன்னைய ஆட்சி காலத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான விசேட ஆணைக்குழக்கள் நியமக்கப்படும் என்பதோடு அவற்றுக்குத் தேவையான நியமங்களும் மேற்கொள்ளப்படும்

    முன்னேற்ற நிலை (40.0%)
    முன்னேற்ற நிலை
    2.0 / 5.0
    • ஊழல் தொடர்பான விசேட ஆணைக்குழவைத் தாபித்தல்.

      வீசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழக்கள் குழக்கள் சட்டத்தின் கீழ் ஊழல் தொடர்பாபன விசேட ஆணைக்;குழு எதுவும் தாபிக்கப்படவில்லை. எனினும்ää ஊழலுக்;கெதிரான குழு (சீஏசீ) ஒன்றை (பிரதம மந்திரியின் தலைமையில்) ஜனவரி 22 ஆம் திகதி அமைச்சரவை நிறுவியுள்ளது. அதற்கு மேலதிகமாகää சீஏசீ யின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அநுரகுமார திசாநாயக்க பா.உ. (மவிமு) தலைமயில் அவசர செயற்பாட்டு குழு (யுஆர்சீ) ஒன்;றும் தாபிக்கப்பட்டது. முன்;னைய அரசாங்கத்pன் பாரிய ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரிப்பதற்;காக ஊழலுக்கெதிரான செயலகமொன்றை அமைப்பதற்கான அங்கீகாரம் வழங்பக்கட்டுள்ளது.
      2.0 / 5.0
    more
  • தேசிய ஒளடதக் கொள்கை அறிமுகப்படுத்தப்படல்

    தேசிய ஒளடதக் கொள்கை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்;கட்டதும் அக் கொள்கையை அமுல் படுத்துவதற்கான சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

    முன்னேற்ற நிலை (100.0%)
    முன்னேற்ற நிலை
    2.0 / 2.0
    • தேசிய ஒளடதக் கொள்கையை அங்கீகரித்தல்

      2.0 / 2.0
    more
  • சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுதல்

    சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டு அவற்றுக்குத் தேவையான நியமனங்களும் வழங்கப்படும்

    முன்னேற்ற நிலை (33.33%)
    முன்னேற்ற நிலை
    2.0 / 6.0
    • சுயாதீன ஆணைக்குழுக்கள் மீள் நிறுவப்பபடுதல்

      2.0 / 2.0
    • சுயாதீன ஆணைக்குழுக்கள் மீள் நியமிக்கப்படுதல்

      0.0 / 4.0
    more
  • தேசிய ஆய்வு மசோதாவின் அறிமுகம்

    தேசிய ஆய்வு மசோதா 3 கிழமைகளில் வெளியடப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது. இது அரச நிதி மேற்பார்வை பொறிமுறையினை மேம்படுத்துவதனை அடிப்படையாகக் கொண்டுள்ளது

    முன்னேற்ற நிலை (0.0%)
    முன்னேற்ற நிலை
    0.0 / 2.0
    • தேசிய ஆய்வு மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

      0.0 / 2.0
    more
  • தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலத்;தை அறிமுகம் செய்தல்

    உத்;தியோகபூர்வ தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான சுதந்திரத்தை வழங்குதற்கும் அதனை வழங்க மறுப்பதற்கான காரணங்;களை விதித்துரைப்பதற்கும் தகவலுக்கான உரிமை சட்டமூலம்; 3 வாரங்களுக்குள் சமர்பட்பிக்கப்படும். மேலும்ää தகவல் அறியும் சுதந்திரத்திற்கான ஆணைக்குழுவைத் தாபித்தல்; தகவல் உத்தியோகத்தர்களின் நியமனத்;தோடு இடமபெறும்.

    முன்னேற்ற நிலை (0.0%)
    முன்னேற்ற நிலை
    0.0 / 3.0
    • தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலம்; பாராளுமன்;றத்தில் சமர்ப்பிக்கப்படுதல்

      0.0 / 3.0
    more
  • தேர்தல் சட்டமூலத்தை அறிமுகப்படுத்துதல;

    சர்வகட்சிக் குழுவினால் முன்வைக்கப்;படும் ஆலோசனைகளுக்கமைவாக புதிய தேர்தல்; சட்;டங்கள் தயாரிக்கப்படும் .

    முன்னேற்ற நிலை (50.0%)
    முன்னேற்ற நிலை
    1.0 / 2.0
    • குழுவின் முன்மொழிவுகள் பூர்த்தியாகியுள்ளன.

      0.0 / 1.0
    • தேர்தல் சட்டமூலம்; பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுதல்.

      1.0 / 1.0
    more
  • புதி;ய தேர்தல் முறைமையை நிறைவேற்றுதல்.

    தோதல் முiமையை மாற்றுவதற்கான சட்டத் திருத்தங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

    முன்னேற்ற நிலை (0.0%)
    முன்னேற்ற நிலை
    0.0 / 3.0
    • தேர்தல்; சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படுதல்

      0.0 / 0.0
    • தேர்தல்; சட்டமூலம் பாராளுமன்றச் சட்டத்தினால் நிறைவேற்றப்படுதல்

      0.0 / 3.0
    more
  • தேசிய ஒளடதக் கொள்கை அறிமுகப்படுத்தப்படல்

    தேசிய ஒளடதக் கொள்கை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்;கட்டதும் அக் கொள்கையை அமுல் படுத்துவதற்கான சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

    முன்னேற்ற நிலை (100.0%)
    முன்னேற்ற நிலை
    5.0 / 5.0
    • தேசிய ஒளடதக் கொள்கையை அங்கீகரித்தல்

      0.0 / 0.0
    • தேசிய ஒளடதக் கொள்;;கையை அமுல்;படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட சட்;டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்

      The National Medicine Regulatory Authority Bill was passed on 6 March 2015.
      5.0 / 5.0
    more
  • தேசிய கணக்காய்வுச் சட்டமூலத்தை அங்கீகரித்தல்

    தேசிய கணக்;காய்வுச்; சட்டமூலத்தை அமுலாக்குவதற்கு சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்;படும்.

    முன்னேற்ற நிலை (0.0%)
    முன்னேற்ற நிலை
    0.0 / 5.0
    • தேசிய கணக்காய்வுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்;படுதல்

      0.0 / 0.0
    • தேசிய கணக்காய்வுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுதல்

      0.0 / 5.0
    more
  • தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் (ஆர்ரீஐ) அஙகீகரிக்கப்படுதல்

    தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டத்தை அமுலாக்;குவதற்;காக சமர்ப்பிக்கப்பட்ட சடடமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்

    முன்னேற்ற நிலை (0.0%)
    முன்னேற்ற நிலை
    0.0 / 8.0
    • தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் (ஆர்ரீஐ) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படுதல்

      0.0 / 0.0
    • தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் (ஆர்ரீஐ) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுதல்

      0.0 / 8.0
    more
  • அரசியலமைப்புப் பேரவையை நிறுவுதல்

    அரசியலமைப்புப் பேரவை நிறுவப்படும் என்பதோடு அப்பேரவைக்கான நியமனங்களை வழங்கும் நடைமுறையும் சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்கும் நடைமுறையும் தொடங்கும்

    முன்னேற்ற நிலை (100.0%)
    முன்னேற்ற நிலை
    9.0 / 9.0
    • அரசியலமைப்புப் பேரவையை நிறுவுதல்

      9.0 / 9.0
    more
  • பாராளுமன்;ற முறைமையை அங்கீகரித்தல்

    முழு அதிகாரம் கொண்ட பாராளுமன்ற முறைiமை ஒன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை பிரதியீடு செய்யும்.

    முன்னேற்ற நிலை (80.0%)
    முன்னேற்ற நிலை
    8.0 / 10.0
    • 19 வது திருத்தம்; பாராளுமன்றச் சட்டத்தினால் நிறைவேற்றப்;படுதல். .

      0.0 / 0.0
    • 19th amendment passed by Act of Parliament

      8.0 / 10.0
    • 18வது திருத்தத்தை இல்லாதொழித்தலும் நிறைவேற்;று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைiமையை நீக்குதலும் என்னவாகின?

      The 19th amendment is supposed to cover both. In the event that either is not covered, the scores and status will reflect it.

    more
  • பாராளுமன்றம் கலைக்கப்பட்டு சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தல் நடத்தப்படுதல்

    பாராளுமன்றம் கலைக்கப்பட்டு காபந்து அரசாஙகமொன்றின்கீழ்; சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தல் நடத்தப்படும். ஆந்தத் தேர்தலைத் தொடர்ந்து தேர்தலில் அதி கூடிய ஆசனஙகளைப் பெறும் கட்சியிலிருந்து பிரதம மந்திரி தெரிவு செய்யப்படுவார். ஆதற்கடுத்தாக கூடிய ஆசனங்களைப் பெறும் கட்சியிலிருந்து பிரதிப் பிரதரம மந்திரி ஒருவர் தெரிவு செய்;யப்படுவார். பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய அரசாங்கமொன்று குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆட்சி செயவதற்காக நிறுவப்படும்.

    முன்னேற்ற நிலை (80.0%)
    முன்னேற்ற நிலை
    4.0 / 5.0
    • பாராளுமன்;றத்ததைக் கலைப்பதற்கான ஜனாதிபதி ஆணை

      4.0 / 5.0
    more


comments powered by Disqus