உரிமைத்துறப்பு

 

Manthri.lk இணையத்தளத்தில் வெளியாகும் தகவல்களை நாம் அரச அறிக்கைகள், உத்தியொகப+ர்வ பிரகடணங்கள், வர்த்தமாணிக் குறிப்புகள், பொது அறிக்கைகள், பிரசித்திப்பெற்ற பத்திரிகைகளில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாகும் செய்திகள் போன்றே அங்கீகாரிக்கப்பட்ட சமூக விஞ்ஞான ஆய்வு அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் இடமிருந்தே நாம் பெறுகின்றோம். அத்துடன் Manthri.lk யில் வெளியாகும் எந்த விடயமாகிலும் வெரிடே ரிசர்ச் அமைப்பினதோ அதன் அங்கத்தவர்களினதோ Manthri.lk குழுவினதோ தனிப்பட்ட கருத்தை பிரதிபலிப்பதாக வரைவிலக்கணம் செய்தல் கூடாது. மேலும் இவை மூலம் வாசகர்களை ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டின் பால் வழிநடத்தவோ அல்லது ஒரு குறிப்பிட்ட வேட்பாளருககு அல்லது அரசியல் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது ஆதரவு வழங்க வேண்டும் என உள்ளணர்வு ஊட்டவோ சமிஞ்சை செய்யவோ முயற்சிப்பது Manthri.lkஇணையத்தின் குறிக்கோள் அல்ல. மேலும் Manthri.lk இணையத்தளத்தில் வெளியாகும் ஒரு செய்தி அல்லது தகவல் காரணமாக எவரேனும் ஒருவருடைய புகழுக்கோ நற்பெயருக்கோ பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதற்கு வெரிடே ரிசர்ச் அமைப்போ அதன் Manthri.lkஇணையத்தளமோ பொறுப்பேற்காது என்பதையும் திட்டவட்டமாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம். Manthri.lk இணையத்தளத்திற்கான தகவல்களை முற்றிலும் நம்பகமான மூலங்களில் இருந்து பெறவே நாம் மனப்ப+ர்வமாக முயற்சி எடுக்கின்றோம். இருந்த போதிலும் அவற்றில் ஏற்படக்கூடிய தவறுகள் அல்லது குறைபாடுகள் காரணமாக மற்றும் அத்தகவல்களை பயன் படுத்துவதால் ஏற்படக்கூடிய நிலைமைகளுக்கு Manthri.lk செயற்பாட்டளர்கள் பொறுப்பு ஏற்க மாட்டார்கள். மேலும் Manthri.lk இணையத்தளத்தில் வெளியாகும் தகவல்களை வெரிடே ரிசர்ச் அமைப்பு மற்றும் Manthri.lk குழுவின் எழுத்து மூல அனுமதி இன்றி மாற்றவோ, வேறு பொது இடத்தில் பிரஸ்தாபிக்கவோ, அஞ்சலாக அனுப்பவோ, விற்பனை செய்யவோ, விநியொகிக்கவோ, மீள் பிரசுரம் செய்யவோ, நடைமுறை படுத்தவோ, காட்சிப்டுத்தவோ, வியாபார நோக்கத்துடன் தவறாகக் கையாளவோ கூடாது. மேலும் நமது அனுமதியுடனோ அனுமதி இல்லாமலோ Manthri.lk இணையத்தளத்தில் வெளியாகும் தகவல்களை பயன் படுத்துவதால் எற்படும் பின்விளைவுகளுக்கும் Manthri.lk பொறுப்பேற்காது.

அத்துடன், எந்தவொரு அரசியல் கட்சிக்கோ அல்லது அரசியல் குறிக்கோள்கள் உள்ள அமைப்புகளுக்கோ Manthri.lk ஆதரவு வழங்குவதில்லை என்பதோடு அவ்வாறான எந்த அமைப்பையும் Manthri.lk பிரதிநிதித்துவம் செய்யவோ, மேலொப்பமிடவோ, சார்பாக செயற்படவோ மாட்டாது. பொதுத்துறையில் உள்ள ஒரு பதவிக்காக போட்டியிடும் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என எந்தவொரு தொகுதியிலாவது உள்ள வாக்காளர் ஒருவர் எடுக்கும் தீர்மாணம் தொடர்பாக வெரிடே ரிசர்ச் அமைப்போ அல்லது Manthri.lkகுழுவோ பொறுப்பேற்காது.

பொதுவாக, புள்ளி விவர சுட்டிகள் என்பன கிடைக்கப்பெறும் தகவல்களின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு பெறப்படும் உத்தேச கணிப்பீடுகள் ஆகும் என்பதையும் அது குறிப்பிட்ட ஒரு விடயம் தொடர்பான மிகவும் துள்ளியமான தகவல்கள் அல்ல என்பதையும் யாவரும் ஏற்பர். எனவே Manthri.lk இணையத்தளத்தில் வெளியாகும் தகவல்களினது துள்ளியத்தை வாசகர்கள் சுயாதீனமாக சரிபார்த்துக் கொள்வதே சிறந்தது என்றும் நமது தகவல்கள் அடிப்படையில் மற்றும் செயற்பட வேண்டாம் என்றும் ஆனித்தரமாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் இடையே உள்ள உறவை மேம்படுத்துவதும் வாக்களிப்பதற்கு பொது மக்களுக்குள்ள உரிமை பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தவும் Manthri.lkவழங்கும் தகவல்கள் அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. அத்துடன் நமது இணையத்தளத்தில் வெளியாகும் செய்திகளை பயன் படுத்துவது தொடர்பாக வெரிடே மற்றும் Manthri.lk குழுpவனருக்கும் இணையத்தளத்தை பயன் படுத்துபவர்களுக்கும் இடையே எந்த உடன்படிக்கையோ புறிந்துணர்வு ஒப்பந்தங்களோ கிடையாது என்பதையும் நாம் தெளிவாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

Manthri.lk இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும் தகவல்களை நாம் சுயாதீனமாக பகுப்பாய்வு செய்ததன் பின்பே பதிவேற்றம் செய்வதோடு அவற்றில் எதையேனும் மீள் நிர்மாணம் செய்ய விரும்புவர்கள் அதற்கான எழுத்து மூல முன்னனுமதியை வெரிடே ரிசர்ச் மற்றும் Manthri.lk குழுவினரிடம் இருந்து பெறுதல் கட்டாயமாகும் என்பதை வழியுறுத்துகின்றோம்.